Sunday, December 21, 2014

பெண்களின் மார்பகத்தை பெரிதாக்குவது எப்படி..!!!!?????


நான் ஒரு கல்லூரி மாணவி. என் மார்புகள் சின்னதாக இருப்பதால், என் கூடப் படிக்கும் பெண்களும், தெருவில் நடந்து போகும்போது ஆண்களும் கிண்டல் செய்கிறார்கள். “அயர்ன் பாக்ஸ்” “ப்ளே கிரவுண்ட்” என்று காது பட பேசுகிறார்கள். என் மார்புகளை எப்படி பெரிசாக்குவது? தயவு செய்து சொல்லுங்கள், உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்!

-பெயர் வெளியிட விரும்பவில்லை
டாக்டர், எனக்கு திருமணமாகி விட்டது. என் முலைகள் கொஞ்சம் சின்னதாக, தட்டையாக இருக்கிறது. என் பிரா சைஸ் 28. இதனால் என் கணவருக்கு திருப்தி இல்லையோ என்று பயமாக இருக்கிறது. வெளியில் போகும் போது, பெரிதாக மார் உள்ள பெண்களை என் கணவர் வெறித்து பார்க்கிறார். என்னை விட்டு வேறு யாருடனாவது துரோகம் செய்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. என் முலைகள் பெரிதாக ஒரு வழி சொல்லுங்கள்.


மருத்துவரின் பதில்:

இது போல பல கேள்விகள் சிறிய மார்பகம் உள்ள பெண்களிடம் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. உங்கள் மார்பகங்களைப் பெரிதாக்க, பல சிகிச்சை முறைகள் உள்ளன. நீங்கள் இந்த பகுதியைப் படித்து முடித்திருக்கும்போது, என்ன மாதிரியான சிகிச்சை முறையை பின்பற்றலாம் என்று ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள்.



முதலில் உங்கள் மார்பகங்கள் பற்றிய பொது அறிவு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.



breast anatomy

மேலே உள்ள படத்தில், மஞ்சள் பகுதி கொழுப்பு நிறைந்தது, பழுப்பு நிறத்தில் இருப்பவை ducts என்று சொல்லப்படும் குழாய்கள். நீல நிறத்தில் இருப்பது alveoli என்று சொல்லப்படும் மார்பகச் சுரப்பிகளாகும்.ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் உள்ள கொழுப்பை அதிகப் படுத்தும்.


ப்ரோஜெச்டிரோன் (Progesterone) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் உள்ள சுரப்பிகளை அதிகப் படுத்தும்.ப்ரோலக்டின் (Prolactin) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் சுரக்கும் பாலை அதிகப் படுத்தும்.இளம் பெண்களுக்கு, மார்பகத்தில் குறைந்து கொழுப்பே இருக்கும். அதே போல மார்பு மிக கெட்டியாக இருக்கும். வயதாக ஆக, மார்பில் கொழுப்பு கூடி, கொஞ்சம் மென்மையாக ஆகி விடும்.



உங்கள் மார்பகத்தை பெரிதாக்குவதற்காக பல வழிமுறைகள் உள்ளன:



இயற்கையான மூலிகை முறைகள்:

இயற்கையிலேயே கிடைக்கும் இந்த மூலிகைகளை அரைத்து பசை போல உங்கள் மார்பகங்கள் மீது தடவிக்கொள்ளலாம். மேலே சொன்ன ஹார்மோன்கள் இந்த மூலிகைகளில் நிறைந்து கிடக்கின்றன. சில மூலிகைகள் சாப்பிடக் கூடியவையாக இருந்தால், அவற்றை சாப்பிடவும் செய்யலாம்.



மூலிகைப் பட்டியல்:

மரவள்ளிக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளில் (diosgenin) டயாச்ஜெனின் என்ற ஹார்மோன் உள்ளது.

சோம்பு மற்றும் வெந்தய விதைகளில் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்ற ஹார்மோன் உள்ளது.

டண்டேலியன் (Dandelion ) , Kelp (கடல் பாசி) , ஜின்செங் போன்றவையும் பயன் தரும்.

இப்போது இணைய தளங்களில் விற்பனையாகும் கிரீம்களில் மேலே சொன்ன மூலிகைகள் தான் உள்ளன. இவற்றில் தாவரங்களில் உள்ள இயற்கையான ஹார்மோன்கள் உள்ளன.



தாய்லாந்தில் Pueraria mirifica என்ற மூலிகை மருந்து இப்போது பெரிய அளவில் இணையங்களில் விற்பனை ஆகிறது. இந்த மூலிகையில் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) உள்ளது. இந்த மூலிகையை இப்போது கிரீம், மாத்திரைகள், ஊசி என்று பல விதமாக விற்கிறார்கள். இவற்றால் ஏதும் பக்க விளைவுகள் உள்ளதா என்று நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த மூலிகைகளின் பயன் உங்கள் வயதுக்கும், ஹார்மோன் சுரக்கும் அளவு போன்றவைக்கேற்ற படி மாறு படும்.



மார்பகத்துக்கான பம்ப்:

மார்பகத்துக்கான பம்ப் என்பது, தாய்ப்பாலை உறிஞ்சு எடுக்க மட்டும் பயன்படுத்துவதில்லை. இந்த பம்புகளை மார்பகம் வளரவும் பயன்படுத்தலாம்.உங்கள் மார்பகத்தை இதனை வைத்து சுலபமாக இரண்டு கப் சைஸ் வரை பெரிது படுத்தலாம். இந்த பம்பை மார்பில் பொருத்தி, நடுவில் உள்ள பொறியை அமுக்கி மார்புகளில் ஒரு காற்றழுத்தத்தை உண்டாக்குங்கள். மெல்ல மெல்ல, அழுத்தத்தை அதிகப் படுத்துங்கள். கவனமாக செய்யுங்கள், அழுத்தத்தை ரொம்ப அதிகப் படுத்தினால், நெஞ்சில் தோல் வெளிறி விடும், அல்லது புண்ணாக வாய்ப்புண்டு. இந்த முறையை தினம் இரண்டு முறை 10-15 நிமிடம் வரை செய்து வந்தால் மூன்று மாதங்களில் நல்ல பலன் கிடைக்கும்.



மார்பகத்துக்கான உடற்பயிற்சிகள்:

உங்கள் மார்பகத்தை வளரச் செய்ய எந்த பயிற்சியினாலும் முடியாது. ஆனால், இந்த பயிற்சிகள் மூலம் உங்கள் மார்பில் உள்ள தசைகள் விரிந்து, கடினமாகி, பெரிதாக காட்டும்.



ப்ளை அப்(Fly up)

ஒன்றிலிருந்து இரண்டு கிலோ எடை உள்ள டம்ப் பேல்களை எடுத்துக் கொள்ளுங்கள். படுத்துக் கொண்டு, இந்த டம்பெல்களை மேலே தூக்கி பயிற்சி செய்யுங்கள். பத்து பத்தாக, இரண்டு மூன்று முறை செய்யுங்கள்.

தண்டால்:
இந்த முறையான உடற்பயிற்சியும் உங்கள் மார்புத் தசையை விரிவாகி, உங்கள் மார்பகத்தை பெரிதாகக் காட்டும்.



யோகாசனம்:

மார்பு விரிவடைய, வலுவடைய, பல யோகாசன நிலைகள் உள்ளன. அவற்றை கீழே பாருங்கள்.

புஜங்காசனம்:

அர்த்த மத்யேந்திராசனம்

சூரிய நமஸ்காரம்
விருக்ஷாசனம்


வெளியே அணியக்கூடிய மற்ற பொருட்கள்:

முதலில் நீங்கள் உங்களுக்கு சரியான அளவு பிராவை வாங்க வேண்டும். நீங்கள் இப்போது அணியும் பிராவின் அடுத்த அளவு, அதற்கு முந்தைய அளவு என்று எல்லா சைஸ் பிராவையும் அணிந்து பார்த்து, பொறுமையாக தேர்ந்தெடுங்கள்.



இப்போது புஷ் அப் பிரா (Push up bra) என்பது பிரபலாமாகி வருகிறது. இதை அணிந்தால், உங்கள் முலைப் பிளவை (cleavage) பெரிதாகக் காட்டும்.

(Padded bras) பேட் வைத்த பிரா உங்கள் மார்பகத்தைப் பெரிதாகக் காட்டும்.

இணைய தளங்களில் இப்போது கமாண்டோ டேக் அவுட் (commando take out) என்பவை விற்கப் படுகின்றன.



இவை 100% சிலிகான் (silicone) என்ற பொருளினால் செய்யப்படுகிறது. இதே பொருள்தான் மார்பக அறுவை சிகிச்சை முறையிலும் உபயோகப் படுத்துகிறார்கள். இது எந்த நிறமும் இல்லாதது, மெத் மெத்து என்று இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், இவற்றை உங்கள் பிராவில் செருகிக் கொள்ள வேண்டியது தான்.மார்பு பெரிதாக தெரிய வேண்டும் என்றால் இவற்றை முலைகளுக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மார்பு மேல் நோக்கி இருக்க வேண்டும் என்றால், இவற்றை மாற்பகதுக்குக் கீழே வையுங்கள். முலைப் பிளவை பெரிதாகக் காட்ட, மார்புகளின் பக்க வாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த செலவு, நிறைந்த பயன் அளிக்கக் கூடியது. எந்த விதமான உடைகளோடும் அணியலாம், பார்ப் பவருக்கு வித்தியாசமே தெரியாது.


Saturday, December 20, 2014

'காம உணர்வை' கட்டுப்படுத்த அவசியம் தெரிந்துவைத்திருக்க வேண்டியது..!

'காம உணர்வை' கட்டுப்படுத்த அவசியம் தெரிந்துவைத்திருக்க வேண்டியது..!

எப்போதும் உங்களை பிஸியாகவே உங்களை வைத்திருங்கள். சுய இன்பம் என்பது ஒரு சாதாரண சமாதான நடவடிக்கையே ஆகும். அதனால் இப்பழக்கத்தில் ஈடுபடுவது தவறல்ல. ஆனால் காம உணர்வை கட்டுப்படுத்த பெண்களும் ஆண்களும் தெரிந்து கொள்வது நல்லது.

இளம் வயதுகாரர்களுக்கு எச்.ஐ.வி தொற்றி எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் வருவதை பார்க்கும் போது தான் பாலுணர்வு கட்டுப்பாட்டு யுக்திகளின் முக்கியத்துவத்தை நாம் உணருவது கட்டாயமாகிறது. 

யுக்தி ஒன்று:

இளம் வயதில் மூளை மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதால் அதற்கு சதா தீனி தேவைப்படுகிறது. நீங்கள் சரியான தீனி போடாவிட்டால் மனம் தன் விருப்பத்திற்கு ஏதாவது முருங்கை மரத்தில் ஏறி ஆடு ஆரம்பித்து விடும். அதனால் கதை, கவிதை, அறிவியல் ஆராய்ச்சி என்று அறிவுக்கு உணவு போட்டுக் கொண்டே இருந்தால் மனதில் வெறுமை தோன்றாது.

யுக்தி இரண்டு:

தனிமையை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். செய்வதற்கு எதுவுமே இல்லாத போது, தனியாக இருப்பது கண்டதையும் பரீட்சித்து பார்க்க தூண்டி விடும். எனவே எப்போதும் பலர்சூழ இருக்க முயற்சி செய்யுங்கள். 

யுக்தி மூன்று;
விளையாட்டில் ஈடுபடுங்கள்-&அது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஹார்மோன்களைச் செலவழிக்க ஒரு நல்ல வடிகாலாகவும் அமைகிறது. 

யுக்தி நான்கு:

ஏதாவது சுவவாரசியமான பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த பொழுது போக்கில் ஈடுபடும் போது பிற தேவையில்லாத எண்ணங்களை மறந்து சுவாரஸ்யத்தில் மனம் லயிக்குமாறு செய்யுங்கள்.

யுக்தி ஐந்து:

பெற்றோருக்கு உதவி செய்யும் வகையில் வீட்டு வேலைகளில் உடலை வருத்தி உழைத்தால் கூட சில தேவையில்லாத காம எண்ணங்கள் வருவதை அறவே தவிரிக்க இயலும்.

யுக்தி ஆறு:

காம உணர்வு தலைதூக்கினால் சுய இன்பமா, வெறும் கற்பனையா, சைட் அடிப்பதா ஏதாவது ஒரு சமாதான நடவடிக்கை தானாக தலைதூக்கும். கொஞ்ச நேரத்தில் மனம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும். உடனே அடுத்தடுத்த வேலையை பாக்க நகருங்கள். இன்னும் கொஞ்ச நேரம் என்று இதிலேயே மூழ்கி வேதாளத்தை உயர உயர முருங்கை மரத்தில் ஏற்றி விடாதீர்கள்.


விஜய் தான் நம்பர் 1! ஆதாரத்துடன் நிருபித்த ரசிகர்கள்


தமிழ் சினிமாவில் முதல் இடத்திற்கான போட்டி விஜய், அஜித்திடம் கூட இருக்குமா? என்று தெரியவில்லை, ஆனால், அவர்களது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களின் போட்டி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் விஜய் தான் தென்னிந்தியாவில் அதிக இணையத்தில் தேடிய நபர் என்று ஒரு கருத்து கணிப்பு கூறியது. இதற்கு அஜித் ரசிகர்கள் பலர் பல விஜய் இருக்கின்றனர்(எ-கா) முரளி விஜய், விஜய் சேதுபதி, அருண் விஜய் என்று கூறினர்.

ஆனால், கூகுளில் ஆக்டர் விஜய் என்றே தேடப்பட்டதில் அவர் தான் முதலிடத்தில் உள்ளார் என்று ஆதாரத்துடன் ரசிகர்கள் நிருபித்து உள்ளனர்.


Friday, December 19, 2014

'செக்சில்' பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள் எது தெரியுமா..!?


ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் வீதம் சாப்பிட்டால், டாக்டரிடம் போகவே தேவையில்லை என்பது போல் ஒரு நாளைக்கு ஒரு ஆர்கஸம் வந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று என்று புதுமொழி உருவாகியுள்ளது.
பெண்கள் உடலில் ஏற்படும் இந்த உச்சகட்ட செக்ஸ் நிலையானது, பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கியங்களை தருகிறதாம். 


மருந்து, மாத்திரைகள் தருவதை விட இந்த உச்சகட்ட நிலை கொடுக்கும் நலன்கள், மருத்துவ பயன்கள் நிறைய என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.ஆர்கஸம் சரி, அது எப்படி இருக்கும் என்று தெரியுமாஞ் ஆர்கஸமா னது பல வகைகளில் இருக்கிறதாம். அதாவது 11 வகையான ஆர்கஸத்தை பெண்கள் உணர்கிறார்களாம்.



ஜி ஸ்பாட்

அடிக்கடி ஜி ஸ்பாட் என்று பேசுவதைழுதுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் 99 சதவீதம் பேரிடமிருந்து தெரியாது என்ற பதில் தான் கிடைக்கும். இந்த ஜி ஸ்பாட் என் பதை இதுவரை யாருமே கண்டுபிடித்ததுமில்லை, பார்த்ததுமில்லை . இதை ஒரு கற்பனையான விஷயம் என்று கூட பலர் கூறுகிறார்கள். இப்படி ஒன்றே இல்லை என்பதும் நிபுணர்கள் சிலரின் கருத்தாக உள்ளது. இருப்பினும் ஜி ஸ் பாட் என்பது ஒரு உணர்வுதான். அது பெண்ணுறுப்புக்குள் ஏற்படுகிறது என்பது நிபுணர்களின் கருத்தாகும்.



செக்ஸ் உணர்ச்சி பொங்கி பெருகும் போது பெண்ணுறுப்பின் வாய்ப்பகுதிக்கு சற்று உள்ளே உள்ள திசுவானது எழுச்சி பெறுகிறது. அவ்விடத்தில் புத்தெழுச்சியுடன் ரத்தம் கூடுதலாகப் பாய்வதால் இந்த உணர்வு எழுகிறது. அந்த இடத்தை ஆணுறுப்பானது தொடும்போது உணர்ச்சிகள் பெருக்கெடுக்க ஆரம்பிக்கின்றன. இதுவும் ஒரு வகை ஆர்கஸமாகும்.



கிளிட்டோரிஸிலும் ஆர்கஸம் வரும்

அதேபோல பெண்களின் கிளிட்டோரிஸ் பகுதியில் கூட ஆர்கஸம் வரும். கிளிட்டோரிஸ் தூண்ட ப்படும்போது இந்த ஆர்கஸம் ஏற்படுகிறது. பெண்களின் உடலிலேயே மிகவும் உணர்ச்சிகரமான பகுதி இந்த கிளிட்டோரிஸ்தான். இந்த பகுதியில் ஏராளமான நரம்புகள் காணப்படுவதால் இவை எளிதில் தூண்டப்படு கின்றன.


செக்ஸ் உணர்ச்சிகள் பெருகும்போது கிளிட்டோரிஸ் தானாகவே தூண்டப்படும். சிலர் அதை விரலாலும், சிலர் நாவாலும் தூண்டும் போதும் உண ர்ச்சிகள் பெருக்கெடுப்பதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. உடனடியாக உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க கிளிட்டோரிஸ்தான் கை வைப்பார்கள் பலரும். எனவே இதுவும் ஒரு வகை ஆர்கஸம் ஏரியா தான்.



லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்

சிலருக்கு ஆர்கஸம் வருவதில் தாமதம் ஏற்படும். ஏகப்பட்ட காம விளையாட்டுகள் -ஆடிய பிறகுதான் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு கிளைமேக்ஸை உணர்வார்கள். இருப்பினும் லேட்டாக வந்தாலும்கூட அவர்களுக்கு ஏற்படும் ஆர்கஸம் அபாரமான வேகத்தி்ல இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு உணர்ச்சிகள் பரவுவதில் தாமதம் ஏற்படுவதே இந்த ஆர்கஸம் ஏற்படுவது தாமதமாவதற்கும் காரணமாம்.


மார்புகளில் ஆர்கஸம்

மார்புகளிலும் கூட உணர்ச்சித் தூண்டல் நடைபெறும். அதாவது உறவின்போது மார்பகக் காம்புகளைத் திருகுவதன் மூலம், முத்தமிடுவதன் மூலம், சுவைப்பதன் மூலம் பெண்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டலாம். பெரும்பாலான பெண்களுக்கு உறவின்போது சுயமாகவே மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும், காம்புகள் விரைப்படையும். பலருக்கு மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும் போது தாங்க முடியாமல் மார்புகளைப் பிடித்து கசக்குவதைப் பார்க்கலாம். மார்புகளிலும் கூட ஆர்கஸம் ஏற்படும் என்பதே இதற்குக் காரணம்.



வாய்வழி கிளைமேக்ஸ்
வாய் வழியாகவும்கூட உச்சகட்டத்தை அடைய முடியும். முத்தமிடுதல், நாவின் மூலம் தடவுதல், உறிஞ்சுதல் உள்ளிட்டவற்றைச் செய்யும்போது உணர்ச்சி தூண்டப்படுகிறது. இருப்பினும் எந்த இடத்தில் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு ஓரல் செக்ஸில் ஈடுபடுவது நல்லது.


விஜய் ஒரு கடின உழைப்பாளி! மனம் திறந்த மிஷ்கின்

விஜய் ஒரு கடின உழைப்பாளி! மனம் திறந்த மிஷ்கின்

தமிழ் சினிமாவில் மனதில் பட்டதை தைரியமாக கூறுபவர் மிஷ்கின். இவர் தன் ஒவ்வொரு படைப்பிலும் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார்.

இவர் தன் பிசாசு படத்திற்காக டுவிட்டரில் ரசிகர்களிடம் உரையாடிய போது நடிகர் விஜய் பற்றி கூறுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டார்.

அதற்கு அவர் ‘விஜய் ஒரு கடின உழைப்பாளி, அவருடன் கண்டிப்பாக ஒரு படத்திலாவது பணியாற்றுவேன்’ என்று கூறியுள்ளார்.


Wednesday, December 17, 2014

விஜய்யின் அரசியல் குறித்து ரசிகர்கள் கூறிய பதில்?


விஜய் சமீபத்தில் தான் கத்தி படத்தின் வெற்றி விழாவை நெல்லையில் கொண்டாடினார். இதில் மிகவும் ஆவேசமாக பேசினார். இதுபோல் விஜய் இதற்கு முன்பு எங்கும் பேசியது இல்லை.

நெல்லையில் வந்து இறங்கிய விஜய் தன் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் சந்தித்துள்ளார். அவர்களிடம் அரசியல் குறித்து ஒரு படிவம் கொடுத்து கருத்து கேட்டதாக கூறப்படுகிறது.

இதில் பெரும்பாலும் மோடியுடன் கூட்டணி வைக்கலாம் என்று தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


மீண்டும் அஜித்தை பின்னுக்கு தள்ளிய விஜய்! 2014 கருத்து கணிப்பு


ஒவ்வொரு வருடம் பிறக்கும் போது தவறாமல் ஒரு கருத்து கணிப்பு வந்துவிடும். அந்த வகையில் இந்த வருடம் தமிழில் அதிகம் இணையத்தில் தேடிய நடிகர்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது.

இதில் முதல் இடத்தை நடிகர் விஜய் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தான் சூர்யா, அஜித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கு முக்கிய காரணமாக கத்தி படத்தின் சர்ச்சையும் ஒன்று என கூறப்பட்டுள்ளது. சென்ற வருடமும் விஜய் தான் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Monday, December 15, 2014

ஐ திருவிழா நாளை ஆரம்பம்! ருசிகர தகவல்


ஐ படம் இந்திய சினிமாவிற்கே ஒரு மைல் கல் தான். ஷங்கரின் பிரமாண்ட திறமை, விக்ரமின் கடின உழைப்பு என படத்தை வேறு தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து யூ-டியுபில் 90 மில்லியன் ஹிட்ஸை தாண்டியுள்ளது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் நாளை வரும் என தெரிவித்துள்ளனர்.

இந்த ட்ரைலர் 2 நிமிடம் ஓடும் என கூறப்படுகிறது. டீசர் சாதனையை ட்ரைலர் முறியடிக்க வாழ்த்துக்கள்.


அஜித் அடுத்த சூப்பர் ஸ்டாரா? மீண்டும் சர்ச்சை கிளப்பிய பத்திரிக்கை


சூப்பர் ஸ்டார் பட்டதிற்கு தமிழ் சினிமாவில் என்றும் போட்டி தான். இதில் முதலிடத்தில் இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய்.

இதில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்று ரஜினியின் அறிவிக்கப்பட்டத வாரிசு, அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித் தான், ரஜினியின் அனைத்து நல்ல குண நலன்களும் அவரிடம் உள்ளது.

மேலும் அவரை போலவே நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இவரின் ஆரம்பம், வீரம் படமும் ரூ 100 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. என்று அந்த ஆர்டிகல் முடிகிறது. ஆனால், இந்த பதிப்பு அஜித்தின் எதிர் தரப்பை மிகவும் சீண்டி பார்த்துள்ளது.


‘லிங்கா’ படத்தின் 3 நாள் இமாலய வசூல் – முழு விவரம்!…



‘லிங்கா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனால், அதெல்லாம் நமக்கு எதற்கு சூப்பர் ஸ்டாரை பார்த்தால் போதும் என கோடிக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கிற்கு படையெடுத்து வருகின்றனர்.

பாலிவுட் படங்களுக்கு நிகராக லிங்கா வெளிவந்த மூன்றே நாட்களில் ரூ 100கோடி வசூல் செய்துள்ளது. இதில் தமிழகத்தில் ரூ 55 கோடியும், மற்ற மாநிலங்களில் ரூ 25 கோடியும் வசூல் செய்துள்ளது.

மேலும் ஓவர்சிஸில் ரூ 20 கோடியும் ஆக மொத்தம் 3 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்து மீண்டும் நான் மட்டும் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று நிருபித்து உள்ளார் சூப்பர் ஸ்டார்.


ரசிகர்கள்தான் எனக்கு முதலாளி – நடிகர் விஜய்!

ரசிகர்கள்தான் எனக்கு முதலாளி – நடிகர் விஜய்!

பாளையங்கோட்டை பெல் பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, ‘கத்தி’ திரைப்படத்தின் 50-ஆவது நாள் வெற்றி விழாவில் நடிகர் விஜய் பேசியது: வெற்றி- தோல்வி இடையே மிகவும் சிறிய வித்தியாசம்தான் உள்ளது. கடமையைச் சரியாகச் செய்தால் வெற்றி. கடமைக்காகச் செய்தால் தோல்வி. கத்தி படத்தைப் பொருத்தவரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸýம், அவருடன் இணைந்து நானும் கடமையை மிகவும் சரியாகச் செய்ததால் படம் வெற்றியைத் தந்துள்ளது.

கால்பந்து விளையாட்டில் ஒருவர் கோல் போட வேண்டுமானால், 10 பேரின் உழைப்பும் அவசியம். அதே நேரத்தில் மேலும் 11 பேர் கோல் போடவிடாமல் தடுப்பார்கள். அதையெல்லாம் தாண்டி சாதிப்பதில்தான் மகிழ்ச்சி உள்ளது. எந்தச் செயலிலும் முயற்சியைவிட அதிகமாக எதிர்ப்பு இருக்கும். அதைக் கண்டு அஞ்சாமல் உறுதியோடு செயல்பட வேண்டும். உலகில் நல்லவர்கள் துன்பப்பட்டாலும் அனுபவத்தைக் கற்றுத் தருவார்கள். ஆனால், கெட்டவர்கள் நன்றாக வாழ்ந்து மறைந்தாலும் அவமானத்தைத் தாங்கிச் செல்வார்கள். அனுபவத்தைத் தருபவர்களாக ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.
குடும்பத்தைக் கவனிக்காமல் எனது ரசிகராக மட்டும் இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பணம் கொடுத்து படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் எனக்கு முதலாளிதான். கத்தி திரைப்படத்தை வெற்றிப் படமாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். ஏழை விவசாயிகளுக்கு மருந்தடிக்கும் இயந்திரம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் விஜய் வழங்கினார். விழாவில் படத் தயாரிப்பாளரும் நடிகருமான சதீஷ், விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆனந்த், விஜய் ரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவர் ரவிராஜா, கல்லூரி மாணவிகள் உள்பட ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர்.


Sunday, December 14, 2014

தமிழ் முன்னணி நடிகர் நடிகைகளின் சம்பள பட்டியல் ....


தமிழ் முன்னணி நடிகர் நடிகைகளின் சம்பள பட்டியல் ....

2014ம் ஆண்டின் நிலவரப்படி நடிகர் நடிகைகளின் சம்பள பட்டியல் இது…

நடிகர்கள்

ரஜினிகாந்த் – 25 கோடிக்கு மேல்
சூர்யா – 22-25 கோடி
கமலஹாசன் – 20 – 25 கோடி
அஜீத் – 20-23 கோடி
விஜய் – 19 – 22 கோடி
விக்ரம் – 12-15 கோடி
விஷால் – 6-8 கோடி
ஆர்யா – 5-7 கோடி
தனுஷ்- 5-6 கோடி
சிவகார்த்திகேயன் – 4-6 கோடி
சிம்பு – 4-5 கோடி
ஜெயம்ரவி – 3-5 கோடி
ஜீவா – 3-5 கோடி
விஜய் சேதுபதி – 2-5 கோடி

நடிகைகள்

நயன்தாரா – 2-2.5 கோடி
அனுஷ்கா – 1.5-2 கோடி
இலியானா – 1.5-2 கோடி
ஸ்ருதி ஹாசன் – 1 கோடி
சமந்தா – 80லட்சம் – 1 கோடி
காஜல் அகர்வால் – 60 லட்சம்-70 லட்சம்
தமன்னா – 60 லட்சம் – 80 லட்சம்
ஹன்சிகா – 40 லட்சம்-50 லட்சம்

இந்த விபரமெல்லாம் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள், பெற்றுக் கொடுக்கும் ஹீரோக்களின் மானேஜர்கள் ஏரியாவில் திரட்டியவை. கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம். பெரிய வித்தியாசம் இருக்காது. சில நடிகர்கள் சம்பளத்தை குறைத்து ஏரியா வாங்கிக் கொள்வதுண்டு. உதாரணமாக சூர்யாவும், விஷாலும் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொண்டு தெலுங்கு ரைட்சை வாங்கிக் கொள்வார்கள்.



Saturday, December 13, 2014

ரஜினி, அஜித்தை முந்திய விஜய் - பிரபல சர்வே

ரஜினி, அஜித்தை முந்திய விஜய் - பிரபல சர்வே

போர்ப்ஸ் இந்தியா என்ற நிறுவனம் சமீபத்தில் இந்தியா முழுவதும் நடத்திய டாப் 100 பிரபலங்கள் 2014 லிஸ்ட்டை வெளியிட்டது.

இதில் சல்மான் கான், அமிதாப்பச்சன், ஷாருக்கான், எம். எஸ். டோனி மற்றும் அக்ஷய் குமார் முதல் ஐந்து இடத்தில உள்ளனர்.

தென் இந்தியாவை பொறுத்த வரை விஜய் 41வது இடத்திலும் , ரஜினி 45வது மற்றும் அஜித் 51வது இடத்திலும் வகிக்கின்றனர்.

இதனால் விஜய் ரசிகர்கள் தங்கள் நடிகர் தென்னிந்தியாவிலேயே முன்னிலையில் உள்ளார் என்ற சந்தோஷத்தில் உள்ளனர்.